இந்தியா, மார்ச் 21 -- Veg Puffs: மாலை நேரம் வந்துவிட்டாலே குழந்தைகளுக்கு மொறுமொறுவென ஏதாவது ஒரு உணவு வேண்டும் என்கிறார்கள். மேலும் கோடை விடுமுறை நெருங்கி வருவதால் தினம் தினம் ஏதாவது ஒன்றை செய்துகொடுக்க வேண்டிய கட்டாயம் வீட்டில் இருக்கும் தாய்மார்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது. அப்படி, பெண்கள் எளிதாக செய்யத் தேவையான வெஜிடபிள் பப்ஸ் குறித்துப் பார்ப்போம்.

மைதா மாவு - 2 கப்;

உப்பு - தேவையான அளவு;

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் அளவு;

கேரட் - 2,

பட்டாணி - 100 கிராம்,

உருளைக்கிழங்கு - 3,

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் ,

மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன் ,

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன் ,

உப்பு - ஒரு டீஸ்பூன்,

பால் - பப்ஸ் மேல் தொட்டு தேய்க்கும் அளவுக்கு,

எண்ணெய் - பப்ஸ் மேல் தொட்டு தேய்க்கும் அளவுக்கு

மேலும் படிக்க:| Chicken Nuggets: ரமலான் நோன்பு மா...