இந்தியா, மார்ச் 29 -- Veera Dheera Sooran update: வீர தீர சூரன் திரைப்படம் படம் வெளியான அன்றைய தினம் 3.2 கோடி வசூல் செய்ததாக Sacnilk.com தெரிவித்திருந்தது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் படம் 3.1 கோடி என்ற அளவில் வீர தீர சூரன் படம் வசூல் செய்தது தெரியவந்தது.

படத்தின் முதல் காட்சிக்கு வந்த பாசிட்டிவான விமர்சனங்களால், இரண்டாம் நாளில் அதிகமான மக்கள் எதிர்பார்ப்போடு வந்து படம் பார்த்தனர். இந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வீர தீர சூரன் திரைப்படம் 3.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க | Vikram on L2 Empuraan: 'மோகன்லால் தான் நல்லா பண்ணுவார்னு என் மனைவியே சொல்றா' - கேரளாவில் விக்ரம் பேச்சு!

முன்னதாக, 'வீர தீர சூரன்' பட வெளியீட்டில் தயாரிப்பு தரப்பிற்குள் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதி...