இந்தியா, மார்ச் 25 -- Veera dheera Sooran MOvie: இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'வீரதீர சூரன் பார்ட் 2 ' படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான விளம்பரப்படுத்தும் நிகழ்வு பெங்களூரூவில் நடைபெற்றது.

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'வீரதீர சூரன் வெளியாகிறது. இந்த சமயத்தில் தான் விக்ரம் வீர தீர சூரன் படத்திற்கு வைத்த முதல் பெயர் பற்றி பேசியுள்ளார்.

மேலும் படிக்க: வீர தீர சூரன் படத்தோட பிஜிஎம், மியூசிக் எப்படி இருக்கும் தெரியுமா? அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்

இதுபற்றி நடிகர் விக்ரம் பெங்களூரு நிகழ்ச்சியில் பேசினார். அ...