இந்தியா, மார்ச் 15 -- சீயான் விக்ரம் நடிப்பில் ஆக்சன் த்ரில்லர் படமாக வீர தீர சூரன் உருவாகியுள்ளது. படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதபதி, சித்தா போன்ற ஹிட் படங்களை கொடுத்த எஸ்.யூ. அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் 27ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மார்ச் 20ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரையெலர் வெளியீடு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வீர தீர சூரன் படம் குறித்து படத்தை தயாரித்த ஷீபு தமீன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில், "மிகவும் சிறப்பான தருணம். மிகவும் திறமை வாய்ந்த இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் மிகவும் சிறந்த படைப்பாக வீர தீர சூரன் படத்தை சென்சாருக்கு முன் போட்டு காண்பித்துள்ளார்.

சீயான் விக்ரம் நடிப்பில் மிகவும் ராவ்வான கல்ட் கமர்ஷியல் படமாக உள்ளது. விக...