இந்தியா, மார்ச் 27 -- Veera Dheera Sooran: விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தை திரைப்படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
ஒப்பந்ததை மீறி ஓடிடி உரிமை விற்கப்படும் முன் படத்தின் ரீலீஸ் தேதியை அறிவித்ததால், திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக பி4யு நிறுவனம் தொடர்ந்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக, வீர தீர சூரன் ரிலீஸ் விவகாரத்தில் உடனடியாக 7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விக்ரம் படத்திற்கு வந்த சோதனை! வீர தீர சூரன் வெளியிட இடைக்கால தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றம்! பின்னணி என்ன?
நடிகர் விக்ரம் நடிப்பில...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.