இந்தியா, மார்ச் 16 -- ரஜ்ஜுவில் வயிறு ரஜ்ஜு என ஒன்று உள்ளது. ரஜ்ஜு என்றாலே குறிப்பிட்ட நட்சத்திரக்காரர் மற்றொரு குறிப்பிட்ட நட்சத்திரக்காரருடன் சேரக் கூடாது என்பதற்காகவே உள்ளது.

அப்படி சேர்ந்தால் குழந்தை பிறக்காது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறுவார்கள். வயிற்றை சம்பந்தப்படுத்தியதுதான் வயிறு ரஜ்ஜு. இந்த ரஜ்ஜு எப்படி உருவாகிறது எப்படி ஆளுமை செய்யும் என பார்க்கலாம்.

27 நட்சத்திரங்களில் 3 சூரியனுடைய நட்சத்திரங்கள் 3 குருவினர் நட்சத்திரங்கள் வயிறு ரஜ்ஜுவை இணைக்கும்.

அந்த நட்சத்திரங்கள் சேர்ந்தால் தான் அவர்களுக்கு திருமணப் பொருத்தம் இல்லை என கூறுவார்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இது மூன்று குருவின் நட்சத்திரங்கள். வயிறு பகுதியை ஆளுமை செய்யக் கூடியது.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த சூரியனின் ...