Vathakulambu : ஐய்யங்கார் ஸ்டைல் வத்தக்குழப்பு - எள்ளுப்பொடி சேர்த்து செய்வது எப்படி?
இந்தியா, செப்டம்பர் 27 -- எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
வரகொத்த மல்லி - 1 ஸ்பூன்
வர மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - அரை (நறுக்கியது)
பூண்டு - 5 பல்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
(இவையனைத்தையும் நன்றாக வறுத்து, ஆறிய பின் மிக்ஸியில் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்)
தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வத்தல் (மணத்தக்காளி வத்தல் அல்லது சுண்ணக்காய் வத்தல்) - 50 கிராம்
கடுகு - அரை ஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
பூண்டு - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
தக்காளி - 1
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
வெல்லம் - 1 சிறிய துண்டு
புளி - எலுமிச்சை அளவு
வறுத்த எள் - 1 ஸ்பூன்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.