திருச்சி,சென்னை,கோவை, பிப்ரவரி 15 -- Vata Remedy : வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் படும் சிரமம், அவர்களுக்கே தெரிந்த வலி. அப்படி பாதிக்கப்பட்டவர்கள் உண்ணும் மருந்தம், வெளியில் பூசும் மருந்தும் எடுத்துக் கொள்கிறார்கள். 'அந்த இரண்டு விதமான மருந்து என்ன? அதை எவ்வாறு தயாரிக்கலாம்?' என்று திருச்சி பாரம்பரிய இயற்கை மருத்துவர் ராசா ஈசன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நேயர்களுக்காக விளக்கியுள்ளார். இதோ அவருடைய கூற்றுப்படி, உண்ணும் மருந்து தயாரிப்பது எப்ப?

எலும்பொட்டி கீரை - 100 கிராம்

கொடி பசலை கீரை - 100 கிராம்

அகத்திக்கீரை - 100 கிராம்

வாத நாராயணி கீரை - 150 கீரை

முடக்கத்தான் கீரை - 150 கீரை

முருங்கை கீரை - 100 கிராம்

சுக்கு - 150 கிராம்

சீரகம் - 150 கிராம்

இந்துப்பு - தேவையான அளவு

எலும்பொட்டி கீரை, கொடி பசலை கீரை, அகத்திக்கீரை, வாத நாராய...