இந்தியா, ஜனவரி 30 -- ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் வாஸ்து விதிப்படி பின்பற்றுகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் ஏற்பட்டு எதிர்மறை ஆற்றல் நீங்கும் என நம்பப்படுகிறது. எப்போதும் வாஸ்து விதிப்படி வீடு இருப்பதை உறுதி செய்வதால் மகிழ்ச்சியான சூழல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாஸ்து தோஷங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை தடுக்கலாம். இங்கு, வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருக்க என்னென்ன பரிகாரங்களை பின்பற்ற வேண்டும் என வாஸ்து நிபுணர்களால் முன்வைக்கப்படும் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

வாஸ்து விதிகளுக்கு எதிராக வீடு கட்டப்படும்போது அல்லது அமைக்கப்படும்போது வாஸ்து தோஷங்கள் ஏற்படுகின்றன என நம்பப்படுகிறது. அதற்கான காரணங்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

பிரதான நுழைவாயில் என்பது நம் வீட்டிற்கு ஆற்றல் நுழையும் முக்கிய புள்ளியாகும். அது ...