இந்தியா, பிப்ரவரி 2 -- Vastu Tips : வாஸ்து சாஸ்திரம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் போற்றப்படுகிறது. வாஸ்து குறிப்புகள் நம் வாழ்வில் நமக்கு தேவையான மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்கான பல குறிப்புகளை வழங்கியுள்ளது என்ற நம்பிக்கை உள்ளது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஞானம் நிறைந்திருந்தால் அவனுடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கையில் வெற்றி, புகழ் அனைவருக்கும் மிகவும் முக்கியம். அதற்காக கனவு காண்பவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். தங்கள் கனவுகளை நனவாக்க கடுமையாக முயற்சி செய்பவர்களும் உண்டு. வெற்றி, புகழ் மற்றும் செழிப்பை எளிதில் பெற சில எளிய குறிப்புகளை வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அவற்றைக் கடைப்பிடிப்பதால் நேர்மறை ஆற்றல் அதிகரித்து கனவுகளை நனவாக்கும் பாதையை எளிதாக்கலாம் என வாஸ்து நிபுணர்கள் யோசனை வழங்குகின்றனர். அது குறித்...