இந்தியா, பிப்ரவரி 2 -- Vastu Tips : ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஜோதிட கணிப்புகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கணித்துள்ளது. இந்த கணிப்புகளை ஏராளமான மக்கள் நம்புவதோடு அதற்கு ஏற்ப தங்களின் வாழ்க்கையை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். நேர்மறை ஆற்றல் ஒரு நபருக்கு வெற்றிக்கான வழியைத் திறக்கிறது. இது ஒவ்வொரு நபரின் வாழ்விலும் செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கிறது. பலர் வெள்ளி ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஜோதிடத்தின் படி, வெள்ளி வாங்குவதற்கு சில நாட்கள் மிகவும் சாதகமானவை, ஏனெனில் அவை மகிழ்ச்சியையும் செழிப்பையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. வாஸ்துவின் நிபுணர்கள், வெள்ளி வாங்குவதற்கு சில நாட்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற...