இந்தியா, பிப்ரவரி 5 -- Vastu Tips : இந்தியாவில் வாஸ்து சாஸ்திரம் பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இன்றுவரை சமூகத்தில் பலரும் வாஸ்துவைப் பின்பற்றுகிறார்கள். இவ்வாறு, வாஸ்துவைப் பின்பற்றுவதன் மூலம், பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் மிகவும் மிகவும் அமைதியாக இருக்கலாம். நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், வாஸ்துவின் படி, பணம் தொடர்பான சில தவறுகளைச் செய்வது நல்லதல்ல. இது நிறைய சேதத்தை ஏற்படுத்தும். அப்படியான 6 தவறுகளை இங்கு வரிவாக பார்க்கலாம்.

வாஸ்துவின் படி, நம் வீட்டில் நல்ல விஷயங்கள் நடக்கவும், நேர்மறை ஆற்றல் பாயவும் விரும்பினால், இந்த தவறுகளைச் செய்வது நல்லதல்ல என கருதப்படுகிறது. இப்போது என்ன தவறுகளைச் செய்யக்கூடாது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். தெரிந்தோ தெரியாமலோ, பணம் ...