இந்தியா, பிப்ரவரி 5 -- வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில செடிகளை வைத்திருப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. தாவரங்கள் உங்கள் வீட்டில் புத்துணர்ச்சி மற்றும் ஆக்ஸிஜனின் ஆதாரமாக மாறுவது மட்டுமல்லாமல், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கின்றன. வாஸ்து படி, வீட்டில் சில அதிர்ஷ்ட செடிகளை வைத்திருப்பது நிதி நிலைமையை மேம்படுத்தும் அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

வாஸ்து என்பது பழமையான இந்திய கட்டிடக்கலை அமைப்பாக பார்க்கப்படுகிறது. வீட்டில் வாஸ்து சரியாக இருந்தால் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. வாஸ்து தோஷங்கள் நீங்க பல பரிகாரங்களும் முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் பண கஷ்டம் விலகி வாழ்க்கை செழிக்க 6 செடிகளை நடலாம் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து இங்கு விரிவாக பார்...