இந்தியா, ஏப்ரல் 7 -- Vasanthabalan on Pa.Ranjith: பா. ரஞ்சித் நடத்தும் வானம் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும் போது, 'என்னுடைய முதல் திரைப்படம் பெரிதாக மக்களிடம் வரவேற்பை பெறவில்லை. அப்போது என்னை சுற்றியுள்ள உலகம் அனைத்தும் ஒரு கமர்சியல் உலகத்திற்குள் இயங்கிக் கொண்டிருந்தது.

மேலும் படிக்க | Pa.Ranjith Vaanam Festival: கிளம்புகிறது பா.ரஞ்சித் படை; ஏப்ரல் 1 வானம் கலைத்திருவிழா! -திரையிடப்படும் படங்கள் லிஸ்ட்!

அப்போது ஒரு திரைப்பட திருவிழா சென்னையில் நடைபெற்றது. அந்த திரைப்பட விழாவிற்கு நான் சென்றேன். அந்த விழாவில் நான் பார்த்த திரைப்படங்களில் எனக்குப் பிடித்தமான காட்சிகளை எழுதினேன்.

அந்த திரைப்பட விழா முடியும் வரை தொடர்ந்து இதனை செய்து கொண்டே இருந்தேன். அந்த திரைப்பட விழாவை முழுமையாக முடித்த பின்னர் என்னுடைய பார்வை மு...