இந்தியா, பிப்ரவரி 26 -- வீட்டில் மதிய உணவிற்கு வழக்கமான உணவுகளை சாப்பிட்டு சலிப்பு ஏற்பட்டு விட்டதா? எப்போதும் வழக்கமான சாதம், குழம்பு என கொடுப்பதால் இந்த சலிப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் சமீப காலமாக மதிய உணவிற்கு பல விட வெரைட்டி ரைஸ்களை செய்து தருவது வழக்கமாகி விட்டது. இந்த வெரைட்டி ரைஸ் மிகவும் சுவையுடன் இருப்பதால் மதிய நேரத்தில் சாப்பிடுவதற்கும் எளிதாக இருக்கும். சில வெரைட்டி ரைஸ்களில் சத்தான பொருட்களையும் கலந்து கொடுக்கலாம். அதில் இங்கு நாங்கள் 2 வகையான சாதங்களை கொண்டு வந்துள்ளோம். உளுத்தம் பருப்பு சாதம் மற்றும் தேங்காய் சாதம். இரண்டும் சுவையாகவும், அதே சமயத்தில் சத்தானதாகவும் உள்ளது. இதனை செய்வதும் எளிய முறை தான். செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

கால் கிலோ அரிசி

கால் கப் உளுத்தம் பருப்பு

கால் டீஸ்பூன் வெந்தயம...