மதுரை,கோவை,வரிச்சியூர், ஏப்ரல் 13 -- Varichur Selvam: மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டு பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் கட்டப்பஞ்சாயத்திற்காக தனது ஆதரவாளர்களுடன் ஆயுதங்களுடன் வரிச்சியூர் செல்வம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல். கோவை மாநகரின் செல்வபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் இரவு நேரத்தில் போலீஸ் சோதனை. அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் வரிச்சியூர் செல்வத்தை பிடிக்கவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்கவும் காவல் துறையினருக்கு உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | Savukku Shankar: 'கொளத்தூர் தன்ராஜ் எங்கே? ' சேகர்பாபு பேசியதாக ஆடியோவை வெளியிட்ட சவுக்கு சங்கர்!

மதுரை மாவட்டம் வரிச்சியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரிச்சியூர் ச...