இந்தியா, ஏப்ரல் 2 -- Varalakshmi Sarathkumar: வரலட்சுமி சரத்குமார் அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | 'நானும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்..' வரலட்சுமி சரத்குமார் ஓப்பன் டாக்!

இதுகுறித்து அவர் பேசும் பொழுது, ' டான்ஸ் ஜோடி டான்ஸில் எனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலை பற்றி பேசும்பொழுது நான் அழுதுவிட்டேன். பொதுவெளியில் மிகவும் தைரியமாக பேசும் நான், அந்த நிகழ்ச்சியில் அழுதுவிட்டேன். நான் அழுதது எனக்கே கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருந்தது.

மேலும் படிக்க | Varalakshmi: கட்டை விரலில் கட்டு.. ஆக்சன் காட்சியின் போது ஏற்பட்ட விபரீதம் - நடிகை வரலட்சுமி பதிவு

அப்போது, நானே எனக்குள் கேட்டுக் கொண்டேன் வரலட்சுமி.. நீ உண்மைய...