Vanitha Vijaykumar: உங்க மகன் உங்களுக்காக வருவாரா?.. ரசிகர் கேட்ட கேள்வி.. எமோஷனல் ஆன வனிதா விஜயகுமார்!
இந்தியா, மார்ச் 17 -- பிரபல நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா ஜயகுமார். விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான அவர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். வனிதா விஜயகுமாரை பொறுத்தவரை அவர் நடிகையாக பிரபலமானதை விட, அவருடைய பர்சனல் பிரச்சினைகளின் வழியாகவே பிரபலம் அடைந்ததே அதிகம்.
முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்த அவர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் தொழிலதிபர் ஆனந்த் ஜெய் ராஜனை திருமணம் செய்து கொண்டார். அந்த மண உறவும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் பீட்டர் பால் என்பவருடன் உறவில் இருந்த வனிதா அவரையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதா விஜயகுமார் மீண்டும் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடைய மகளான ஜோவிகாவைய...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.