இந்தியா, ஏப்ரல் 2 -- Vanitha Vijayakumar: நடிகை வனிதா விஜயகுமாரை தெரியாமல் தமிழ்நாட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். அவரை சுற்றிய சர்ச்சைகள் ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், தனக்ககாவும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பு, இயக்கம் என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார். இவர், தன் குழந்தைகளை கையில் ஏந்திய முதல் தருணம் குறித்து உணர்ச்சி பொங்க சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

மேலும் படிக்க| எனக்கு குழந்தை வேணும்.. பெட்ரூமில் சம்பவம் செய்த வனிதா.. காதலும் காமெடியும் கலந்த படத்தின் கதை..

ரெட்நூல் யூடியூப் சேனல் நடத்திய இந்த நிகழ்ச்சியில் பேசிய வனிதா விஜயகுமார், "என்னோட 3 குழந்தைகளையும் கையில வாங்குன தருணம் ரொம்ப ஸ்பெஷலானது. அதுலயும் என் பையன் ஸ்ரீஹரிய எமெர்ஜெண்சியா பிறந்தான். அவன கொடி சுத்திடுச்சு. அதுனால...