இந்தியா, பிப்ரவரி 8 -- Vakra Nivarthi: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
செவ்வாய் பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் போது ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 21ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் மிதுன ராசியில் நுழைந்தார்.
தற்போது மிதுன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைகின்றார். செவ்வாய் பகவானின் நேரான பயணம் தொடங்குகின்ற காரணத்தினால் தன்னுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.