இந்தியா, பிப்ரவரி 15 -- Vadivukarasi: வடிவுக்கரசி தான் தன்னுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை, அண்மையில் இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.

அந்த பேட்டியில் அவர் பேசும் போது, 'பெரியப்பாவிற்கு கூட்டுக்குடும்பமாக வாழ்வது என்றால் அவ்வளவு இஷ்டம். எங்களுக்கு பள்ளி விடுமுறை வரும் போதெல்லாம், எங்களை வீட்டிற்கு கூட்டி செல்ல காரில் வந்து விடுவார். கிட்டத்தட்ட ஒரு மாதம் பெரியப்பா வீட்டில்தான் இருப்போம். எங்களது குடும்பம் ராணிப்பேட்டையில் இருந்தது. அங்கு என்னுடைய அப்பா, ஒரு தோட்டத்தை வைத்து, வருமானம் ஈட்டிக்கொண்டிருந்தார்.

இதையும் படிங்க: - Director vikraman: சூர்யவம்சம் காமெடி.. 'ஷூட்டிங் ஸ்பாட்ல சார் சார்னு கூப்டார்; டென்ஷன் ஆகிட்டேன்' - விக்ரமன் பேட்டி

இதைப்பார்த்த பெரியப்பா தன்னிடம் தோட்டம் இருக்கிறது. ...