இந்தியா, பிப்ரவரி 11 -- கவுண்டமணிக்கும் ராஜ்கிரணுக்கும் இடையே நடந்த பிரச்சினை, எப்படி வடிவேலு சினிமாதுறையில் நுழைவதற்கு காரணமாக அமைந்தது என்பது குறித்து பிரபல பத்திரிகையாளர் ராஜகம்பீரன் மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, 'கவுண்டமணிக்கும் ராஜ்கிரணுக்கும் இடையே நடந்த பிரச்சனைதான் வடிவேலு சினிமாவில் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. ஆம், ராஜ்கிரண் ஒரு கல்யாண வீட்டிற்கு செல்ல இருந்தார். இந்த நிலையில் அவருக்கு உதவியாக வடிவேலு செல்லட்டும் என்று விநியோகஸ்தர் ஒருவர் அவருடன் வடிவேலுவை அனுப்பி வைத்தார்.

Director vikraman: சூர்யவம்சம் காமெடி.. 'ஷூட்டிங் ஸ்பாட்ல சார் சார்னு கூப்டார்; டென்ஷன் ஆகிட்டேன்' - விக்ரமன் பேட்டி

அவருடன் சென்ற வடிவேலு ராஜ்கிரணிடம் சார் நான் நன்றாக பாடுவேன். ந...