இந்தியா, பிப்ரவரி 18 -- V Sekar on Vadivelu: 'நான் பெத்த மகனே' திரைப்படத்திலும், 'காலம் மாறி போச்சு' திரைப்படத்திலும் வடிவேலு -கவுண்டமணி - செந்தில் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இயக்குநர் வி சேகர் ரெட்நூல் யூடியூப் சேனலுக்கு அண்மையில் கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் அதில் பேசும் போது, 'வடிவேலு இரண்டாவது படத்திலேயே கார் வாங்கி விட்டான். அவன் கார் வாங்கியதுதான் சிக்கலுக்கு ஆரம்பபுள்ளி. 'நான் பெத்த மகனே'படப்பிடிப்பில் கவுண்டமணி செந்தில் அவரவர் கார்களை ஒரு இடத்தில் நிறுத்தி இருந்தார்கள்.

இதையும் படிங்க: Vadivelu: ராஜ்கிரண் - கவுண்டமணி சண்டை.. மனஸ்தாபத்தில் முளைத்த ஈகோ.. வடிவேலு வடிவம் எடுத்த கதை! - ராஜகம்பீரன் பேட்டி

இந்த நிலையில் புதிதாக கார் வாங்கிய வடிவேலு, அந்த கார்களை இடிப்பது போல வந்து, அதனருகில் அவரது புத...