இந்தியா, ஏப்ரல் 4 -- Uthirakosamangai: தமிழ்நாடு முழுவதும் திரும்பும் திசையில் நாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன. இதுபோன்ற எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகின்றன.

அப்படிப்பட்ட கோவில்களில் ஒன்றுதான் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இருக்கக்கூடிய உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி திருக்கோயில். பல புராண வரலாறுகளை தன் வசம் வைத்து இந்த திருக்கோயில் இன்று வரை கம்பீரமாக காணப்படுகின்றன.

ஆயிரம் முனிவர்களுக்கு சிவபெருமான் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் காட்சி கொடுத்த சிறப்பு மிகுந்த கோயிலாக இந்த உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ...