இந்தியா, பிப்ரவரி 3 -- Unlucky Rasis: 2025ஆம் ஆண்டில், மெதுவாக நகரும் கிரகங்களான சனி பகவான், குரு பகவான், ராகு பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோரும் தங்கள் ராசியை மாற்றப் போகிறார்கள்.

மொத்தம் ஒன்பது கிரகங்கள் நகர்கின்றன. இது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எப்படி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் சனி பகவான் தனது ராசியை வரும் மார்ச் மாதம் மாற்றிக் கொள்ள இருக்கிறார். குறிப்பாக, கும்பத்தில் இருந்து மீன ராசிக்குப் பயணிக்கிறார்.

ராகு மற்றும் கேது பகவான் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகளிலும், குரு பகவான் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகளிலும் பயணிக்கின்றனர்.

கடந்த ஆண்டு 2024ஆம் ஆண்டில் சனி பகவான், ராகு பகவான் மற்றும் கேது பகவான் ஆகியோர் தங்கள் ராசிகளை மாற்றவில்லை. இந்த ஆண்டு இந்த மூன்று முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி மிகப்பெர...