Kallakurichi,Ulunthurpet, பிப்ரவரி 12 -- Ulunthurpet : உளுந்தூர்பேட்டை அருகே ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழப்பு. மனைவி மகன் கொலை செய்யப்பட்டனரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள குளத்தில் தாய், மகன் சடலமாக குளத்தில் மிதந்து கிடந்த நிலையில் கணவர் அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கியவாறு போலீசார் மீட்டுள்ளனர்.

முத்து மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது மனைவி தேவி மற்றும் மகன் பிரவீன் குமார் ஆகிய இருவரும் குளத்தில் சடலமாக மிதந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து எடைக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ள...