Hyderabad, மார்ச் 26 -- TVK Vijay: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவர் ஸ்டார். இவர் நடிப்புடன் சேர்ந்து நீண்ட காலமாக அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன் விளைவாக கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக பொறு்பேற்றார். இந்த அனுபவத்தின் அடிப்படையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தளபதி விஜய்க்கு ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார்.

தளபதி விஜய் ஏற்கனவே 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் தயாராகி வருகிறார். இவர் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தின் வேலைகளுக்கு பின் முழு நேக அரசியலில் ஈடுபட்ட உள்ளதாக கூறி வந்தார். இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் பவன் கல்யாண் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். என்ன நடந்தாலும் மக்களை ...