இந்தியா, ஜனவரி 31 -- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் ஆதவ் அர்ஜூனா சந்தித்துள்ளார்.

முன்னதாக ஜனவரி 31 இன்று காலை சென்னையை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் நடிகர் விஜய்யுடன் சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தபின், மரியாதை நிமித்தமாக திருமாவளவனுடன் சந்தித்துள்ளார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....