இந்தியா, பிப்ரவரி 10 -- திமுகவின் வெற்றிக்கு ஈபிஎஸ் மறைமுகமாக உதவி செய்வதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இரட்டை இலை சின்னத்திற்காக அதிமுகவில் உள்ளவர்கள் உணரத் தொடங்கிவிட்டனர். அதிமுக பலவீனம் ஆகி வருகிறது. பதவி வெறி உள்ள பணத்திமிர் பிடித்தவர்கள் கட்சியை அழித்துவிடுவார்கள் என்ற உண்மை புரிய ஆரம்பித்துவிட்டது.

மேலும் படிக்க: 'மணிப்பூர் கலவரத்திற்கு மோடியும், அமித்ஷாவும் பொறுப்பேற்க வேண்டும்!' கனிமொழி

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஜெயலலிதாதான் அறிவித்து திட்டத்திற்கு ஆய்வு செய்ய நிதி ஒதுக்கினார். 2016ஆம் ஆண்டிலும் அம்மா அமைத்துக் கொடுத்த ஆட்சியில்தான் பணம் ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா படத்தை போட வேண்டும். அம்மா ஆட...