இந்தியா, பிப்ரவரி 14 -- Trisha: நடிகை த்ரிஷா காதலர் தினத்தில் தன்னுடைய செல்லப்பிராணியை காதலர் என்று குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

காதலர் தினமான இன்றைய தினம் நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவில், 'இந்த நாள்தான் நான் இஸியை தத்தெடுத்தேன். ஆனால், அவள் என்னை மீட்டெடுத்தாள். நன்றி லோகேஷ் பாலா; என் வாழ்க்கையில் எனக்கு வெளிச்சம் தேவைப்பட்ட போது எனக்கு அவளை கொடுத்தற்காக நன்றி! என்றென்றும் என் காதலர் இவள்தான்' என்று பதிவிட்டு இருக்கிறார்.

அண்மையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் எக்ஸ் தளத்தில் இருந்து திடீரென்று கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் வெளியாகின. ஆனால், உடனே அவை டெலிட் செய்யப்பட்டன. இந்த பதிவு நீக்க நடவடிக்கைகளை த்ரிஷாவின் பர்சனல் குழு செய்திருக்கலாம் என்று தகவல் வெளியானது.

இது ரசி...