திருச்சி,சென்னை, ஏப்ரல் 8 -- Trichy: ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் கட்சிகள் கூட்டணி வைத்தால் மட்டும் முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வரவேண்டும், அவர்கள் முடிவெடுத்தால் தான் ஆட்சி மாற்றம் வரும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் பேட்டியளித்துள்ளார்.

மேலும் படிக்க | 'கண்டித்த நீதிபதிகள்.. டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற முடிவு' - உயர் நீதிமன்றத்திலும் வாபஸ் பெற்ற தமிழக அரசு

திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தாக்கல் செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கு விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்,

''கச்சா பொருட்களின் விலை குறையும் பொழுது பெட்ரோல் டீசல் உள்ளிட்ட பொருள்கள் விலை குறைய வேண்டும். ஆனால் அவை உயர்த்த...