சென்னை,கோவை,மதுரை,சேலம்,திருச்சி, ஏப்ரல் 13 -- ஹெல்மெட் போடவில்லை, நோ பார்க்கிங், விதிகளுக்கு மாறான பயணம், போதையில் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதங்களை விதிக்கின்றனர். அவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும்? இங்கே காணலாம்:

மேலும் படிக்க | Passport: உங்கள் பாஸ்போர்ட் காலாவதி ஆகிவிட்டதா? விண்ணப்பிப்பது எப்படி? அதற்கான பரிசீலனை என்ன?

நீதிமன்றத்தில் வழக்கு: அபராதத்தை தொடர்ந்து செலுத்தாமல் இருந்தால், போக்குவரத்து காவல்துறை உங்களை நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கு தொடரலாம்.

வாகனத்தை பறிமுதல் செய்தல்: சில சமயங்களில், நிலுவையில் உள்ள அபராதத் தொகையின் தீவிரத்தைப் பொறுத்து, உங்கள் வாகனத்தை போக்குவரத்து காவல்துறை பறிமுதல் செய்யக்கூடும்.

ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம...