இந்தியா, பிப்ரவரி 18 -- தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!

தேசிய கல்விக் கொள்கை, மத்திய பட்ஜெட், யூஜிசி விதிமுறைகள், மும்மொழிக் கொள்கையை கண்டித்து சென்னையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்.

மதுரை மற்றும் திருச்சி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளுக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

அரசு பள்ளிக் குழந்தைகள் இலவசமாக 3 மொழிகள் கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள். மும்மொழிக் கொள்கை சர்ச்சையை சுட்டி காட்டி திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி.

மேலும் படிக்க: EPS VS Sengottaiyan: ஈபிஎஸ் வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல்!செங்கோட்டையன் பெயர் புறக்கணிப்பா?

ஸ்ட...