இந்தியா, மார்ச் 28 -- பூண்டு 10

தக்காளி 10

உப்பு (1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் 1 மற்றும் 1/2 டீஸ்பூன

புளி (சிறிய நெல்லிக்காய் அளவு)

வெல்லம் சிறிய துண்டு

எண்ணெய் 3 டீஸ்பூன்

கடுகு 1/2 டீஸ்பூன்

ஜீரா 1/2 டீஸ்பூன்

வெங்காயம் 1

சிவப்பு மிளகாய் 2

கறிவேப்பிலை

இந்த ஒரு தக்காளி தொக்கு வைத்து பல வித்தைகளை காட்டலாம் 15 நாட்கள் வரை தாங்கும் இந்த தக்காளி தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஒரு பிரஷர் குக்கரில் 10 பல் பூண்டு, நன்கு பழுத்த தக்காளி பழம் 10, உப்பு மிளகாய்த்தூள், நெல்லிக்காய் சைஸ் புளியை எடுத்து கரைத்து அந்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளுங்கள் ,சிறிது வெல்லம் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி வைத்து ஒரு விசில் விடுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சீரகம் நறுக்கி வைத்த வெங்காயம், இரண்டு வரமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து நன...