இந்தியா, பிப்ரவரி 19 -- வீட்டில் அனைத்து விதமான உணவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு இணை உணவு இருக்கிறதென்றால் அது ஊறுகாய் தான். தற்போது கடைகளில் வித விதமான ஊறுகாய் கிடைக்கிறது. கடைகளில் விற்கப்படும் அனைத்து ஊறுகாய்களும் சுத்தமான முறையில் தயாரிக்கப்படாமல் இருந்திருக்கலாம். எனவே வீட்டிலேயே ஊறுகாய் செய்து சாப்பிடுவது நல்லது. ஆனால் சிலருக்கு ஊறுகாய் செய்யத் தெரிவதில்லை. இதனை செய்வது மிகவும் எளிது. நாம் அன்றாடம் செய்யப்படும் சமையலில் பயன்படுத்தும் தக்காளியை வைத்து சுவையான ஊறுகாய் செய்ய முடியும். இது சாப்பிடுவதற்கு சிறப்பாக இருக்கும். வீட்டிலேயே சுவையான தக்காளி ஊறுகாய் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

ஒரு கிலோ பழுத்த தக்காளி

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

2 ஸ்பூன் தனி மிளகாய் தூள்

சிறிய அளவிலான புளி

தேவையான அளவு கல் உப்பு

2 டீஸ்பூன் கடுகு

1...