Chennai, பிப்ரவரி 19 -- பிரியாணிக்கு சைடு டிஷ் ஆக பரிமாறப்படும் உணவாக கத்திரக்காய் தொக்கு, தால்ச்சா, மிர்ச்சா கா சலான் போன்றவை இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டில் பெருமாலும் கத்திரக்காய் தொக்கு, தால்ச்சா ஆகியவை பரிமாறப்படுகின்றன. தெலங்கானா உள்பட பல்வேறு வடமாநிலங்களில் பிரியாணியுடன் பரிமாறப்படும் குழம்பாக மிர்ச்சி கா சலான் இருந்து வருகிறது.

வெங்காயம், நிலக்கடலை, ஒரு சில மசாலா பொருள்கள் வைத்து தயார் செய்யப்படும் மிர்ச்சி கா சலான் போல் தக்காளியை வைத்து தக்காளி கா சலான் தயார் செய்யப்படுகிறது. இதை தக்காளி குருமா என்றும் அழைக்கிறார்கள். இந்த தக்காளி குருமா பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல் சப்பாத்தி, புரோட்டா, இட்லி மற்றும் தோசை உள்ளிட்ட டிபன் ஐட்டங்களுடனும் சேர்த்து சாப்பிடக்கூடிய உணவாக இருந்து வருகிறது.

குழந்தைகள், பெரியவர்...