இந்தியா, பிப்ரவரி 13 -- Today Telecasting Movies: தமிழ் தொலைக்காட்சிகளில் பிப்ரவரி 13ம் தேதியான இன்று சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் முதல் கார்த்தியின் பையா வரை திரையிடப்படவுள்ள அனைத்து படங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

காலை 9 மணி- தண்டர் சேஸ்- தூங்காவனம்

இரவு 9 மணி- எட்டு

மதியம் 3.30 மணி- அதிசய பிறவி ரஜினி, கனகா

காலை 7 மணி- ஜமீன், நானி, ஹரிப்பிரியா

காலை 10 மணி- பொண்டாட்டி ராஜ்ஜியம் சரவணன், ரஞ்சிதா

மதியம் 1 மணி-அடிதடி சத்யராஜ், ரதி

மாலை 4 மணி- இன்று நீ, நாளை நான் சிவக்குமார், ஜெய்சங்கர், லட்சமி

இரவு 7 மணி- பிரியமான தோழி மாதவன், ஜோதிகா

இரவு 10.30 மணி- உதயம் என்.எச் 4 சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி

மதியம் 1.30 மணி- சில்லுனு ஒரு காதல் சூர்யா, ஜோதிகா, பூமிகா

இரவு 10 மணி- வாசுகி மம்முட்டி, நயன்தாரா

மதியம் 3 மணி- கொல்லூர் மூகாம்பிகை ஸ்ரீ...