இந்தியா, ஏப்ரல் 3 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 03 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவது சிரமங்களை ஏற்படுத்தும். கணவன்-மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். நெருங்கிய நபருடன் ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உண்டு. கல்வித்துறையில் பாராட்டுகளை எதிர்பார்க்கலாம்.

ரிஷப ராசியினரே இன்று நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னை ஏற்படக்கூடும்.

வழக்கமான பணிகளில் கவனம் தேவை. எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பண நிலைமையை சீர...