இந்தியா, பிப்ரவரி 15 -- மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி என்று பார்க்கலாம்

உத்தியோகத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. சகோதரர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வேலையாட்களிடம் நிதானத்தை கையாளவும். மறதி சார்ந்த பிரச்சனைகளால் குழப்பம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.

மறைவான சில தடைகளை பற்றிய புரிதல் ஏற்படும். இசை சார்ந்த துறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நிர்வாக விஷயங்களில் நிதானம் தேவை. இஷ்ட தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.

தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். வீடு மாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். தனிப்பட்ட விஷயங்களில் கவனமாக...