இந்தியா, மே 5 -- ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 05 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும்.

ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான செயல்களில் தெளிவு பிறக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக...