இந்தியா, ஏப்ரல் 29 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மனதில் எண்ணிய சில பணிகள் நிறைவுபெறும். கொடுக்கல், வாங்கலில் திருப்திகரமான சூழல் ஏற்படும். உறவினர்களின் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெற்றி நிறைந்த நாள்.

ரிஷபம்

பயணம் தொடர்பான விஷயங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். குடும்ப நபர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். நிதானம் வேண்டிய நாள்.

மிதுனம்

மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். விருப்பமான பொருட...