இந்தியா, ஏப்ரல் 26 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தேவையில்லாத பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஈஸியாக முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாகி நிறைவேறும். கடன் தொடர்பான விஷயத்தில் நிதானம் தேவை. வியாபாரப் பணிகளில் மந்தமான போக்கு காணப்படும்.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய பொறுப்பு கிடைக்கும்.

உத்தியோகப் பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமா...