இந்தியா, ஏப்ரல் 21 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

பணி தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்னைகளில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் சேமிப்பு குறையும்.

நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் ஆலோசனை வேண்டும். மனை விற்பனையில் தாமதம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்விர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னே...