இந்தியா, மார்ச் 20 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். முதலீடு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடத்தில் பொறுமை வேண்டும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

மிதுன ராசிக்காரர்களே பேச்சுத் திறமைகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்க...