இந்தியா, ஏப்ரல் 13 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்னைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். செலவு நிறைந்த நாள்.

குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை அவசியம். நண்பர்களிடத்தில் மதிப்பு மேம்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில்

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடனிருப்பவர்கள் பற்றிய...