இந்தியா, ஏப்ரல் 11 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட பணிகள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். வியாபாரத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.

உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்தை கையாளுவது நல்லது. உடன் இருப்பவர்களிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பா...