இந்தியா, ஏப்ரல் 10 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சகோதரர்களின் வழியில் அனுகூலம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் தொடர்பு அதிகரிக்கும். இணையம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் சாதகமான சூழல் ஏற்படும்.

கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். சக ஊழியர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.

வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்பு உண்டாகும். கல்வியில் மு...