இந்தியா, ஏப்ரல் 9 -- ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 09 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் தேவையற்ற பயணங்களை தவிர்க்க முடியும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மனதளவில் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் குணம் அறிந்து செயல்படவும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளால் விரயம் உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும்.

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். மனதில் இருந்த...