இந்தியா, மே 8 -- ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 08 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். உடன் பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் அனுசரித்துச் செல்லவும்.

அடுத்தவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். பொறுமை வேண்டும்.

சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டு. நுட்பமான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். விவசாய பணிகளில் அனுபவம் மேம்படும். மனதி...