இந்தியா, மே 3 -- ஜோதிட கணிப்பின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு மே 03 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி உலகில் மதிப்பு உயரும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.

புதிய முயற்சிகள் சாதகமாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கிடைக்கும்.

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் வில...